What's Your Reaction?







ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி போ…
…(இசை)…
ஆண் : மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே
ஏ.. மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே
ஆண் : ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குறன் டோலி
பெண் : காலி காலி
மொத்ததுல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி
அடிபொலி
ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி போ…ஓஒ…
ஆண் : ஓ க்யூட்டி நீ சுவீட்டி
உன் ப்யூட்டி
அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி..
பெண் : இவன் யாரோ சொக்கவச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல
கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே
ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)
பெண் : ஹேய் பிதா ஆ..
ஆண் : ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
பெண் : ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ.. வத்தாதே
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ.. வத்தாதே
ஆண் : ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குறன் டோலி
பெண் : காலி காலி
மொத்ததுல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி
அடிபொலி
ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி போ…
ஆண் : ஓ க்யூட்டி நீ சுவீட்டி
உன் ப்யூட்டி
அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி..
பெண் : இவன் யாரோ சொக்கவச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல
கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே
ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி போ…ஓஒ…
ஆண் : மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே
ஏ.. மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே
ஆண் : ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹேய் பிதா ஹலமிதி
பலிபாதி ஹலமிதி
பலிஹபிதா ஹலமிதி
ஹலமிதி ஹபி போ..
………
arun Apr 3, 2021 0 422
arun Apr 2, 2021 0 396
admin Mar 18, 2021 0 396
arun Apr 18, 2021 0 340
arun May 7, 2021 0 339
admin Aug 23, 2021 0 408
arun Jun 15, 2021 0 704
arun Jun 15, 2021 0 527
arun Jun 1, 2021 0 511
arun May 13, 2021 0 1886
முகமூடி வீரர் மாயாவி தோன்றும் - மண்டை ஒட்டு மாளிகை Rani comics Mayavi | Panthon...
arun Mar 7, 2021 0 477
மகா சிவராத்திரி ஸ்பெஷல்
admin May 8, 2021 0 384
ICC World Test Championship, Indian Cricket Team, Team India, Virat Kohli, இந்திய...
arun Apr 16, 2021 0 377
ஐபிஎல் தொடர், கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றியை பறித்த ராஜஸ்தான், சிக்சர் மழை பொழிந்த...
arun Jan 23, 2021 0 246
டெஸ்ட்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மத்தியூஸ் அதிரடி ஆட்டம்.
admin Feb 16, 2021 0 339
சுற்றுலா என்பது ஓய்வு, வணிகம் மற்றும் ஏனைய நோக்கங்களின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு...
arun Jan 19, 2021 0 521
Paththu thala update. Simbu next film update
arun Mar 30, 2021 0 543
போக்குவரத்தை தொடர்கிறது எவர்கிறீன் கப்பல்