கொழும்பு பங்கு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு பங்கு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று   முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின்  தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.