Jagame Thandhiram | Trailer | Dhanush, Aishwarya Lekshmi | Karthik Subbaraj | Netflix India

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music - Santhosh Narayanan DOP - Shreyaas Krishna Art Directors - T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor - Vivek Harshan Lyrics : Vivek, Poetu Dhanush, Arivu, Anthony Dasan & Madurai Babaraj Stunts - Dinesh Subbarayan Choreography - M Sherif, Baba Baskar Line Producers - Muthuramalingam, Sudipto Sarkar (UK)

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன். இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

Sara-vedi oda Suruli ready!

"Suruli" (Dhanush) is a reckless, gangster from Madurai who happens to get recruited by a London-based politically affluent gang leader 'Peter' (James Cosmo) and his men to understand and break into the illegal underworld operations of the 'Sivadoss' (Joseph 'Joju' George) and his gang which is rising in power, taking control of the illegal weapons and gold business of London. The fundamental theme of "Suruli" is about a fight for what you can truly call home seen from the perspectives of three different characters.

Netflix Presents "Jagame Thandhiram"

A YNOT Studios & Reliance Entertainment Production. A Suruli 2019 Film Limited Production.

Starring Dhanush, James Cosmo, Aishwarya Lekshmi, Kalaiyarasan, Joju George and others.

Written & Directed by Karthik Subbaraj

Save $130 on Fitbit sense with Alexa Built-in