கவலையை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி..? Tamil book Pdf

கவலையை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி..? Tamil book Pdf
கவலையை மறந்து மகிழ்வாக வாழ்வது எப்படி?? Pdf

உலகில் கவலைகள் இல்லாத மனிதர்கள் இல்லை எனலாம். அன்றாடம் வாழ்வில் எழும் பிரச்சனைகளை நினைத்து கவலையடைந்து தமது மொத்த வாழ்வையும் இழந்த பல நபர்களை நாம் சந்தித்திருப்போம். 

மாறாக பலர் அக் கவலைகளை சிறப்பாக கையாண்டு மகிழ்வுடன் வாழ்வதையும் கண்டிருப்போம். 

நாம் அனைவரும் கவலையற்ற மகிழ்வான வாழ்க்கையினையே வாழ நாம் விரும்புகிறோம். 

இதற்கு நாம் செய்ய வேண்டியது, எமக்கு எழும் பிரச்சினைகளை சிறப்பாக கையாளப் பழகுவதே ஆகும். 

கவலையை மறந்து மகிழ்வாக வாழ்வது எப்படி எனும் இப்புத்தகமானது எமக்கு ஏற்படும் கவலைகளை சரியாக இனங்கண்டு அதனை சிறப்பாக கையாள்வது எப்படி?, மற்றும் எம்மையும் எமது சூழலையை மகிழ்வாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பவை பற்றியும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறது.

அதனை pdf வடிவில் பதிவிறக்கம் செய்து வாசிப்பதற்கு இப்புத்தக தலைப்பை கிளிக் செய்யுங்கள் << கவலையை மறந்து மகிழ்வாக வாழ்வது எப்படி ??