Kalki's Ponniyin selvan comics pdf | கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ் Pdf Free download

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவில் வாசிக்கவும் பதிவிறக்கமும் ,இங்கே செய்யமுடியும் .

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் Part- 1
1 / 5

1. பொன்னியின் செல்வன் காமிக்ஸ் Part- 1

வணக்கம்...

நான் கிருஷ்ணமூர்த்தி. பொன்னியின் செல்வனின் வாசகர்களுக்கு என் வணக்கம். உங்களை ஆயிரம் ஆண்டுகள் பின்னுக்கு அழைத்துச் செல்லப்போகிறேன். அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் எண்ணலாம். என் னுடன் சில ஓவியர்களின் துணை கொண்டு, அது சரத்தியப்படுமா என முயற்சித்துப் பார்க்க போகிறேன்....

முன் கதைச் சுருக்கம்--  

சந்தர சோழருக்கும், வானமா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. சந்தர சோழரின் மீதும் அவரின் வாரிசுகளின் மீதும் மக்கள் அபரிமிதமான நம்பிக்கையும், அன்பையும் வைத்திருக்கின் றார்கள். ஒருநாள் திடீரென்று சுந்தர சோழ மகரராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இவ்வேளையில் பகைவர்களின் படை யெறுப்பை தடுக்கவும், சோழநாட்டின் எல்லையை விரிவுபரத்தவும், எண்ணி மூத்த புதல்வன் ஆதித்த கரிகாலனை வடதிசையின் மரகுண்ட நாயகராக்கி அவனை காஞ்சிக்கும், இளைய புதல்வன் அருள்மொழி வர்மனை தென் திசையின் மாதண்ட நாயகராக்கி இலங்கைக்கும் அனுப்பி வைக்கிறார். இளவரசி குந்தவை சோழ நாட்டிலேயே இருந்து சோழநாட்டின் நிர்வாகத்தை மந்திரி அநி ருத்த பிரம்மராயருடன் இணைந்து கவனித்து வருகிறார்.

காஞ்சியிலிருக்கும் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலரு க்கு, தனது தந்தையான சுந்தர சோழ மகாராஜாவை, தனரதிகாரி யாக விளங்கும் பெரிய பழுவேட்டரையர் தனது கட்டுப்பாட்டில் வைத் திருப்பதாக செய்தி எட்டுகிறது. இதை கேட்ட இளவரசர் கெரதித் தெழுகிறார்.தன் பாட்டன் மலையமானின் வழிகாட்டுதலின் பேரில் தனது நண்பன் வந்தியத்தேவனை ஒற்றனாக தேர்வு செய்து தலை நகரான தஞ்சைக்கு அனுப்புகிறான். நமது நாயகனான வந்தியத் தேவன் வீராண ரிக்கரை வழியாக வந்து கொண்டிருக்கிறான். வாருங்கள் வீராண ளிக்கரையில் அவனை வரவேற்போம்.

வாசகர்களே, கொஞ்சம்நில்லுங்கள்,

உங்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லியாக வேண்டும். இன்று தண்ணீரை நீலதங்கம் என்று வர்ணிக்கிறார்கள் பொரு ளந்தூர் நிபுணர்கள். அதை அன்றே உணர்ந்தவர்கள்நமது சோழர்கள். அதற்கு மிகச் சிறந்த சான்று கரிகாலனின் கல்லணையும், இராஜரதித்தனின் சீராணமும். இப்போது நாம் சீராணம் ஏரி பிறந்த வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பரந்தக சக்கரவர்த்தியின் மூத்த புதல்வர் இராஜா தித்தர் வட நாட்டின் மீது படையெரத்து செல்ல ஒரு பெரும் படைதிரட்டுகிறார். சீரர்களுக்கான பயிற்சி திருமுமனப்பாடி நாட்டில் நடைபெற்றது. அப்பகுதி மக்களின் விவசாயம் பரதிக்கப்படுகிறது. ஆனால், அதையெல்லாம் அப்பகுதி மக்கள் பொருட்பரத்தவில்லை. இவர்களின் போர் பயிற்சிக்கு மக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். இத்தகைய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காலத்தால் மக்களுக்கு பயன்படும் வகையில் போர் பயிற்சியின் இடைப்பட்ட நேரத்தில் தன் சீரர் களைக் கொண்டு இந்த கடல் போன்ற வீராண ரியை உருவாக்கினார்கள் சோழர்கள். நீர் மேலாண்மையை நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு இவ்வீராணம் ரியே சான்று...

வாசிக்க / பதிவிறக்கம் செய்ய--->>>>>> free Download and Online read

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
  

part- 2 ------- Click Next ------>>>>>>

Next