சுஜாதாவின் நாவல்கள் - Free Tamil Pdf

சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் - Wikipedia

கொலையுதிர் காலம்
1 / 1

1. கொலையுதிர் காலம்

கதை சுருக்கம் - உரிய வயதை அடைந்ததும் தனது சொத்துக்களைத் தன் பாதுகாப்பாளர் ஆகிய சித்தப்பாவிடம் இருந்து பெற நினைக்கும் ஒரு பெண். அந்த பெண்ணின் சொத்தில் மறைந்துள்ள மர்மங்கள், அதன் பின்னணியில் நடக்கும் கொலைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் அனைத்தையும் துப்புத் துலக்கும் கதை. 

இது சுஜாதாவினால் எழுதப்பட்ட பிரபல்யமான ஒரு கதை ஆகும். சமீபத்தில்  இக் கதை திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இது திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Download / online Read