தளபதியின் லியோ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ரசிகர்கள் கொண்டாட்டம்

மாஸ்டருக்குப் பிறகு லோகேஸ் கனகராஜ் மற்றும் விஜய்யின் இரண்டாவது கூட்டணியாக லியோதிரைப்படம் உள்ளது.

தளபதியின் லியோ  திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதியின் லியோ படத்தின் ரிலீஸ் திகதி

----------------------------------------

  லோகேஷ் கனகராஜ் இயக்கி மற்றும் இணைந்து எழுதியுள்ள ‘லியோ’ ஒரு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாபெரும் திரைப்படமாக  வரவிருக்கும் தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் ஆகும். இந்தப் படத்தில் தளபதி விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிளாக்பஸ்டர் மாஸ்டருக்குப் வெற்றிக்கு பிறகு விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ்  இணைந்துள்ள இரண்டாவது கூட்டணி இதுவாகும்.

  30 ஜனவரி 2023 அன்று, தயாரிப்பாளர்களான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது கிட்டத்தட்ட ஒரு மாதமாக காஸ்மீரில் படபிடிப்பு நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு 2 ஜனவரி 2023 அன்று தொடங்கி மே 2023 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அதன் அடிப்படையில் Leo படம் ஆனது இன்று உலக ரீதியில் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இதன் வெளியீட்டு திகதி மிக விரைவில் வரும் என்பதை தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.