சும்மா சுறுன்னு சோங் லிரிக்ஸ் வீடியோ - Summa Surrunu Lyrics in Tamil

Summa Surrunu - Lyric Video | Etharkkum Thunindhavan | Suriya | Sun Pictures | D.Imman | Pandiraj

சிலுக்கு ஜிப்பா போட்டு 
மயக்குது  உன்  ஸ்மார்டு 
வயசுக்குள்ள வெச்ச  பாரு வேட்டு

வெடிக்குது என் ஹெர்ட்டு 
துடிக்குது உன்ன கேட்டு 
மனசுக்குள்ள  பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு 

ம்ம்ம்   புதுசு புதுசா 
தேடாத அய்யா
மனச கலைச்சிப்புட்டு தூங்கதையா 

அழகே அழக வச்சு படுத்தாதம்மா

நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சும்மா சுறுன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு 

மயக்குது  உன்  ஸ்மார்டு 
வயசுக்குள்ள வெச்ச  பாரு வேட்டு

வெடிக்குது என் ஹெர்ட்டு 
துடிக்குது உன்ன கேட்டு 
மனசுக்குள்ள  பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு 

ஜிஞ்சர் இடுப்பா  அதுல மடிப்பா

அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா

உனக்கும் எனக்கும் மகந்தான் பொறப்பான்

சிங்கம் 4 ஆட்டம் வெறப்பா இருப்பான்

அடியே கிட்ட வரவா

பூங்காத்த போல தொடவா

இல்ல புயலுக்கே டப்வு தரவா

நீ வா

மெதுவா நீ தொடவா நான் காத்திருந்தேன் பொதுவா

உன்ன ரப்பாவே டீல் பண்ணவா

ஏய், நீ தான்டி என்னோட க்யூட் குயினு

ஜோவுன்னு கொட்டுற லவ் ரெயினு

இறுக்கி அனைச்சு ஒரு உம்மா தரவா

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு 
மயக்குது  உன்  ஸ்மார்டு 
வயசுக்குள்ள வெச்ச  பாரு வேட்டு

வெடிக்குது என் ஹெர்ட்டு 
துடிக்குது உன்ன கேட்டு 
மனசுக்குள்ள  பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு 

ம்ம்ம்   புதுசு புதுசா 
தேடாத அய்யா
மனச கலைச்சிப்புட்டு தூங்கதையா 

அழகே அழக வச்சு படுத்தாதம்மா

நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

சும்மா சுறுன்னு

 

Latest Tamil Mp3 பாடல்களை கேட்டு மகிழ டவுன்லோட் செய்ய  >>>>> AK Tamil Latest MP3 - Free Download