இன்றைய நாள் எப்படி..? 09.06.2021

இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளுக்குமான தினப்பலன்கள்.

இன்றைய நாள் எப்படி..?  09.06.2021

இன்றைய  பஞ்சாங்கம்

09-06-2021, வைகாசி 26, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 01.58 வரை பின்பு அமாவாசை. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் காலை 08.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. போதாயண அமாவாசை.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

இன்றைய ராசிப்பலன் -  09.06.2021

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள்ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்குகிடைப்பதில் காலதாமதமா-கும். நீங்கள் எந்தவிஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் உதவிகள் கிட்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும்வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில்வெளிவட்டார நட்புகள் மூலம் புதிய வாய்ப்புகள்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமைகுறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கிய ரீதியாக செலவுகள்ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள்உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்குபலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமானசெய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமைசேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சிஅளிக்கும். கடன்கள் குறையும். தொழில்வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள்ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில்வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம்பாதிப்படையாது. உத்தியோகத்தில்உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சினைதீரும். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவேஇருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள்ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த காரியம்நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. புதிய பொருட்கள் வீடு வந்துசேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள்ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்றுஎச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல்இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன்ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும்யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதியவாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்லமுன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் பெருகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள்எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின்ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். தொழிலில் நண்பர்களின்ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். சேமிப்புஉயரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும்சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்றபிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமானபுதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகுஅனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழிஉறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும்கிடைக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடனும்பொறுமையுடனும் செய்வது நல்லது. குடும்பத்தில்பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன்நடந்து கொள்வார்கள். திருமண சுபமுயற்சிகளில்இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழையபாக்கிகள் வசூலாகும்.