இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-19 புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் 12 இராசிகளுக்கான தினப்பலன்கள்

இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-19 புதன்கிழமை

இன்றைய  பஞ்சாங்கம்

19-01-2022, தை 06, புதன்கிழமை, பிரதமை திதிகாலை 06.54 வரை பின்பு தேய்பிறை துதியை.

பூசம்நட்சத்திரம் காலை 06.42 வரை

பின்பு ஆயில்யம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் - 2. ஜீவன் - 1.

நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 19.01.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள்அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண்விரையங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியால்வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கிமுன்னேற்றம் உண்டாகும். திருமணபேச்சுவார்த்தைகள் சாதகமான பலனை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியைதரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். விலைஉயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழும் வாய்ப்புஅமையும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுஉபாதைகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் வீண்விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில்கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள்குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள்கிடைக்கும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும்வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள்ஆதரவாக இருப்பார்கள். பெண்களின் நீண்ட நாள்எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகளைசந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தகடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உங்களின்புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்புகிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு வேலைபளு குறையும். புதிய பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மன நிம்மதிஏற்படும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆடைஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள்பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலைநீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம்பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுத்தகடன்கள் திரும்ப கிடைக்கும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள்ஏற்படும். குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால்மன நிம்மதி குறையும். சுபகாரிய முயற்சிகளில்இருந்த தடைகள் விலகும். வியாபார ரீதியாக பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

தனுசு

இன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள்ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள்தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன்இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில்செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலப்பலன்கிட்டும். தொழில் ரீதியாக பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன்ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள்சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கப் பெற்று கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள்நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும்வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நல்லமுன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியானபயணங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாதபிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில்தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துசெயல்படுவது நல்லது.