முருகன் பக்தி பாடல் வரிகள்- கற்பனை என்றாலும்

டி.எம்.எஸ் பாடிய “கற்பனை என்றாலும் “ முருகன் பக்தி பாடல் வரிகள்

முருகன் பக்தி பாடல் வரிகள்- கற்பனை என்றாலும்

பாடியவர்: டி.எம்.எஸ்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
- கற்பனை என்றாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்

##########

மேலும் முருகன் பக்தி பாடல் வரிகளை காண ->>>>

1. எனக்கும் இடம் உண்டு

2. ஆறுமுகசாமி விருத்தம்

3. வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

4. ஆறாது ஆறாது ஆறாது